SuperTopAds

9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..! சுகாதார பிரிவு மற்றும் பொலிஸார் தீவிர தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையில்..

ஆசிரியர் - Editor IV

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் 

கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில் உள்ள  9 பேருக்கு பொசிட்டீவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனஇன்று (24)     முடிவு  வெளியாகியதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

 கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை 

முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.