அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுடன் வலம் வரும் நயன்தாரா!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுடன் வலம் வரும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இருவரும் காதல் மொழிகளை பகிர்ந்து வரும் நிலையில் இந்த ஜோடி நேற்று ஆஸ்கர் விருது வழங்கும் அரங்கில் இருந்து சில படங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளன. 

விரைவில் இவர்கள் திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.