முகமாலையில் மீண்டும் சீருடைகளுடன் மனித எலும்பு கூடு மீட்பு..!

ஆசிரியர் - Editor

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டர்களால் சீருடையுடன் மனித எலும்பு கூடு மீட்கப்பட்டிருக்கின்றது.

குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டர்களால் நேற்றய தினம் குறித்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், 

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Radio