மருதமுனையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

ஆசிரியர் - Editor III
மருதமுனையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

லீடர் அஷ்ரஃப்பின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்அஷ்ரஃப் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் இன்று 16 செப்டம்பர் 2020 காலை 10 மணிக்குமருதமுனை லீடர் அஷ்ரஃப் வீதியில் அமைந்துள்ள அவரின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் உலமாக்கள், முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் மற்றும் அஷ்ரஃப் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Radio