9.27 இலட்சம் பேரை காவு கொண்டும் அடங்காத கொரோனா!!

ஆசிரியர் - Editor II
9.27 இலட்சம் பேரை காவு கொண்டும் அடங்காத கொரோனா!!

உலக நாடுகளில் 2.91 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதே வேளை கொரோனாவால் 9.27 இலட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,018,175 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,913 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Radio