கடும் மழையால் பெரும் வெள்ளம்!! -300 பேர் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor III
கடும் மழையால் பெரும் வெள்ளம்!! -300 பேர் பரிதாப பலி-

பாகிஸ்தானில் உள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் கடுமையாக பெய்துவரும் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 300 ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Radio