யாழ்.மாவட்டத்தில் 67.72 வீத வாக்கு பதிவு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 67.72 வீத வாக்கு பதிவு..!

யாழ்.மாவட்டத்தில் 67.72 வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. 

மொத்தமாக மாவட்டத்தில் 324770 வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தபால்மூல வாக்குகளை தவிர்த்து 66.31வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு