கொரோனாவால் மூடப்பட்ட பாடசாலைகள்!! -5 மாதத்தில் 7000 மாணவிகள் கர்ப்பம்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் மூடப்பட்ட பாடசாலைகள்!! -5 மாதத்தில் 7000 மாணவிகள் கர்ப்பம்-

கொரோனா பரவல் அச்சத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியிலேயே 10 வயதில் இருந்து 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் இவ்வாறு கர்ப்பமானதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது. 

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.

Radio