கல்முனை டொல்பின் சமூக அமைப்பினரால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை டொல்பின் சமூக அமைப்பினரால் வெள்ளிக்கிழமை(25) அன்று மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் ஒன்றான 'ஓந்தாச்சிமடம்' கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு ஒரு தொகுதி 'உலர் உணவுப்பொதிகள்' நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது..
சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு ரூபாய் 1500/= பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.