கடந்த 8ம் திகதி ஹம்பகாவில் இருந்து ரயில் மற்றும் பேருந்தில் கிளிநொச்சிக்குவந்த பல்கலைகழக மாணவி..! அவதானமாக இருக்குமாறு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
கடந்த 8ம் திகதி ஹம்பகாவில் இருந்து ரயில் மற்றும் பேருந்தில் கிளிநொச்சிக்குவந்த பல்கலைகழக மாணவி..! அவதானமாக இருக்குமாறு கோரிக்கை..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடைய சகோதரனான இராணுவ சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், கிளிநொச்சி வளாகம் முடக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த பாடாலை மாணவி ஹம்பகாவை சேர்ந்த குறித்த மாணவி கடந்த 8ம் திகதி ரயில் மூலம் மதவாச்சி பகுதிக்கு வந்து அங்கிருந்து கிளிநொச்சிவரை பஸ்ஸில் பயணம் செய்திருக்கின்றார். 

எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் சுகாதார நடைமுறைகளை 

மிக இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொது இடங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளியை பேணுவதை உறுதிசெய்யுமாறும். 

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கேட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு