சென்னையில் கொரோனா உயிரிழப்பு 1,009 ஆக உயர்வு!!

ஆசிரியர் - Editor III
சென்னையில் கொரோனா உயிரிழப்பு 1,009 ஆக உயர்வு!!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1009 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில்  நேற்று இரவு முதல் தற்போது வரை மேலும் 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1009 ஆக உயர்ந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு