6 இலட்சம் பேருக்கு கொரோனா!! -இந்தியாவின் நிலை கவலைக்கிடம்-

ஆசிரியர் - Editor III
6 இலட்சம் பேருக்கு கொரோனா!! -இந்தியாவின் நிலை கவலைக்கிடம்-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை 6,04,641 ஆக உயர்ந்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 434 இறப்புகள் பதிவாகி உள்ளன. இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை 3,59,860 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 2,26,947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 17,834 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்

நாட்டில் இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் சராசரி கொரோனா பாதிப்பு இன்று காலை 8.34 சதவீதமாக இருந்தது; மீட்பு விகிதம் 59.51 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டு உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு