நெடுங்கேணியில் பிறந்த 8 கால் ஆட்டுக்குட்டி..! கூடும் பார்வையாளர்கள்.. (படங்கள்)
நெடுங்கேணி- மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இந்த அதிசய ஆட்டுக்குட்டியினை பார்வையிடுவதற்கு பெருமளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.