இரணைமடு குளத்தின் வலதுகரை துருசு மீது தாக்கிய மின்னல்..! பொறியலாளர் குழு ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் வலதுகரை துருசு மீது தாக்கிய மின்னல்..! பொறியலாளர் குழு ஆராய்வு..

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்துள்ள நிலையில் இரணைமடு குளத்தின் வலதுகரை துருசு மீது மின்னல் தாக்கியிருக்கின்றது. குறித்த தாக்கத்தினால் பாரிய பாதிப்புக்கள் இல்லை என கூறப்படுகின்றது. 

துருசு மீது மின்னல் தாக்கியபோதும், சிறிது சேதம் ஏற்பட்டிருக்கும்போதும், அது மிளமைக்ககூடிய சேதமே என ஆய்வு மேற்கொண்டிருந்த பொறியியலாளர்கள் கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு