அம்பாறையில் கொரோனாவிலும் களைகட்டும் பெருநாள் வியாபாரம்-பாதுகாப்பு உத்திகள் கடைப்பிடிப்பு

ஆசிரியர் - Editor IV
அம்பாறையில் கொரோனாவிலும் களைகட்டும் பெருநாள் வியாபாரம்-பாதுகாப்பு உத்திகள் கடைப்பிடிப்பு

கொரோனா  வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம்  முன்னெடுத்துள்ள நிலையில்  எதிர்வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு  மக்கள்  புதிய ஆடைகளை கொள்வனவு செய்வதை  காண முடிகிறது.

  பொதுமக்கள் பலர் தமக்கு தேவையான ஆடை வகைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  வரிசையில் நின்று   கொள்வனவு செய்கின்றனர்.

 

 குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மத்தியமுகாம் சாய்ந்தமருது மருதமுனை கல்முனை நகரங்களில் இவ் ஆடைக்கொள்வனவில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களின் நன்மை கருதி  சுகாதார வசதிகளை ஆடை உரிமையாளர்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய  ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு