6 நாட்களாக காணாமல்போயிருந்த பாடசாலை மாணவன் சற்றுமுன்னர் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
6 நாட்களாக காணாமல்போயிருந்த பாடசாலை மாணவன் சற்றுமுன்னர் சடலமாக மீட்பு..!

கடந்த 6 நாட்களாக காணாமல்போயிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சற்றுமுன் னர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

பளை- தர்மக்கேணி பாடசாலை மாணவனான அனோஜன் என்பவன் கடந்த 6 நாட்க ளுக்கு முன்னர் காணாமல்போயிருந்தான். 

இந்நிலையில் தொடர்ச்சியாக தேடப்பட்டுவந்த நிலையில் பளை- புலோப்பளை கடல் நீரோியில் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். 

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு