SuperTopAds

கிளிநொச்சி- ஜெயபுரம் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனாவா? பரிசோதனை அறிக்கை வெளியானது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- ஜெயபுரம் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனாவா? பரிசோதனை அறிக்கை வெளியானது..

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டி ருந்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? மரணத்திற்கு கொரோனா காரணமா? என ஆராய்வதற்காக, 

நேற்று மாலையே உயிரிழந்த சிப்பாயின் இரத்த மாதிரிகள் அனுராதபுரத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்தது. குறித்த பரிசோதனை முடிவுகளின் பிரகார ம் குறித்த இராணுவ சிப்பாய்கு கொரோனா தொற்றில்லை என உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு சிறுநீரகங்கள் செயலழிந்திருப்பதாக கூறப்படுகின்றது.