SuperTopAds

இந்தியாவில் கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கை 16,000-ஐ கடந்தது

ஆசிரியர் - Admin
இந்தியாவில் கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கை 16,000-ஐ கடந்தது

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 16,000-ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் 1,334 பேருக்கு தொற்று ஏற்பட்டது; 27 பேர் இறந்தனர். 

இந்தியாவில் 2,231 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,651 பேர் பாதித்துள்ளனர். 

அம்மாநிலத்தில் 211 பேர் இறந்துள்ளனர். அடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, மற்றும் தெலுங்கானா இருக்கின்றன. நாட்டிலேயே, கடுமையாக பாதித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.