1752 மீன் ரின்கள், 55 மூடை பருப்பு, பதுக்கியிருந்த நிலையில் மீட்பு. கிளிநொச்சியில் சம்பவம்..! அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் பாதக செயல்..

ஆசிரியர் - Editor I
1752 மீன் ரின்கள், 55 மூடை பருப்பு, பதுக்கியிருந்த நிலையில் மீட்பு. கிளிநொச்சியில் சம்பவம்..! அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் பாதக செயல்..

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மீன் ரின்கள், பருப்பு ஆகியன பாவனையாளர் அதிகாரசபையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது. 

ஸ்ரீகணேசா என்ற குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகாரசபையின் நடாத்திய சோதனையின்போது, 

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1752 மீன் ரின்கள் மற்றும் 55 மூடைகளில் பருப்பு ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் செயற்கை தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி அதிகவிலைக்கு 

பொருட்களை விற்பனை செய்வதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு