யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 6 பேருக்கு பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 6 பேருக்கு பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிரந்த 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத் தை சேர்ந்த 2 பேருக்கும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கும் நடாத்தப்பட்ட பரிசோதனையில் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியிருக்கி ன்றார். இன்றைய தினம் மட்டும் மொத்தமாக 6 பேருக்கு சோத ன நடத்தப்பட்டுள்ள நிலையில் 6 பேருக்கும் தொற்றில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

Radio