முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் பரபரப்பு..! விகாரையில் ஒருவர் திடீர் மரணம், விசாரணை தீவிரம்..
முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள விகாரையில் இருந் த ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
மணலாறு - ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்து ள்ளனர். நீண்ட நாட்களாக குறித்த விகாரையில் தங்கியிருந்த அவர்
அங்குள்ள தேரர் ஒருவருக்கு உதவியாளராக செயற்பட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.