யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி..! கிளிநொச்சியலிருந்து அனுப்பப்பட்டார், கொரோா சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி..! கிளிநொச்சியலிருந்து அனுப்பப்பட்டார், கொரோா சந்தேகம்..

கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கொரோனா சந்தேகததின் பெயரில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

காய்ச்சல் மற்றும் தடிமனால் பாதிக்கப்பட்டிருந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 

சந்தேகத்தின் பெயரில் யாழ்.போதனா  வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு