SuperTopAds

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் மனித நேய பணி

ஆசிரியர் - Editor IV
கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் மனித நேய பணி

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்து வந்த குடும்பத்தினரின் நிலையை அறிந்து  மொத்தமாக 156  குடும்பத்தினருக்கு அடுத்த 3 தினங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் கல்முனை தமிழ் இளைஞர் சேனை வழங்கியது.

கல்முனை ,பாண்டிருப்பு, நீலாவணை,சாய்ந்தமருது போன்ற பிரதேச மக்களுக்காக குறித்த உலருணவுப்பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை தமிழ் இளைஞர் சேனையினால்  முன்னெடுக்கப்பட்ட மனித நேய பணிக்கு பலரும், பல வழிகளில் உதவிகள் வழங்கி இருந்தனர்.