SuperTopAds

நாடாளுமன்ற தோ்தலுக்கான 1வது கட்டுப்பணத்தை செலுத்தினாா் நாமல்..! வன்னி தோ்தல் மாவட்டத்தில்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தோ்தலுக்கான 1வது கட்டுப்பணத்தை செலுத்தினாா் நாமல்..! வன்னி தோ்தல் மாவட்டத்தில்..

நாடாளுமன்ற தோ்தல் 2ம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில் 3ம் திகதி காலை நாடாளும ன்ற தோ்தலுக்கான 1வது கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

வன்னி தோ்தல் மாவட்டத்தில் நாமல் லியனபத்திரன என்பவா் இந்த கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா்.