மன்னாாில் 2018ம் ஆண்டில் 2026 தமிழ் பெண்கள் இஸ்லாமியா்களையும், 12 இஸ்லாமிய பெண்கள் தமிழா்களையும் திருமணம் முடித்துள்ளனராம்.
மன்னாா் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு மாவட்ட செயலக தகவலின் பிரகாரம் கிறிஸ்த்தவ மற்றும் இந்து பெண்கள் 2026 இஸ்லாமிய மதத்திற்கு மாறி திருமணம் செய்துள்ளனா். அதேசமயம் 12 கிறி ஸ்த்தவ, இந்து இளைஞா்கள் இஸ்லாமிய பெண்களை திருமணம் முடித்துள்ளனா்.
2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பிரதேச செயலக ரீதியில் திரட்டப்பட்ட தரவுகளின் பிரகாரமே குறித்த விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் சைவசமய மற்றும் கிறிஸ்தவ மக்கள் மதமாறும் பிரச்சணை
நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்படுகின்றபோதும் ஒரே இனமாக வாழ்கின்றனர்.