SuperTopAds

சுற்றுலா பயணியான சுவிஸ் நாட்டு பெண்ணை பலாத்காரம் புரிந்த 18 வயது சிறுவன்..! அம்பாறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சுற்றுலா பயணியான சுவிஸ் நாட்டு பெண்ணை பலாத்காரம் புரிந்த 18 வயது சிறுவன்..! அம்பாறையில் சம்பவம்..

சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தி ருந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் 18 வயது சிறுவ னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை- பொத்துவில் பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணியாக இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டிருந்த 

குறித்த பெண் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலை யில் இந்த துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. 31 வ யதான குறித்த பெண் மீட்கப்பட்டுள்ள நிலையில்

சிறுவனை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள் ளனர்.