தனியாா் வகுப்பு நடைபெற்ற கட்டிடத்தின் கூரை உடைந்து விழுந்து விபத்து..! 10 மாணவா்கள் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor
தனியாா் வகுப்பு நடைபெற்ற கட்டிடத்தின் கூரை உடைந்து விழுந்து விபத்து..! 10 மாணவா்கள் வைத்தியசாலையில்..

கோப்பு படம்

தனியாா் வகுப்பு நடைபெற்ற வகுப்பறை கட்டிடத்தின் கூரை உடைந்து விழுந்ததில் 10 மாணவா் கள் காயமடைந்திருக்கின்றனா். 

இந்த சம்பவம் அம்பலாங்கொ பகுதியில் இன்று நடைபெற்றிருக்கின்றது. வகுப்புக்கள் நடைபெற் றுக் கொண்டிருக்கும்போதே கூரை உடைந்து விழுந்துள்ளது. 

Radio