தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர்..! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 13 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர்..! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 13 பேர் படுகாயம்..

கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த போருந்து ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று இரவு 10 மணியளவில் ஹங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியான நிலையில்

13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு