ஜல்லிக்கட்டு போராட்ட நினைவு தூபி அமைக்க முடிவு!! - அமைச்சர் ஆர்.பி. உயதகுமார் உறுதி-

ஆசிரியர் - Editor II
ஜல்லிக்கட்டு போராட்ட நினைவு தூபி அமைக்க முடிவு!! - அமைச்சர் ஆர்.பி. உயதகுமார் உறுதி-

ஜல்லிக்கட்டு போராட்ட நினைவு தூண் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

அதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தகவல் வெளியிட்டார். 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான் எனவும், வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி அளித்தார்.

Radio