ஜரோப்பிய படைகளுக்கு எச்சரிக்கை செய்த ஈரான் ஜனாதிபதி!! -அமெரிக்காவிற்கு நடந்ததை ஞாபகப்படுத்துமாறும் அறிவுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
ஜரோப்பிய படைகளுக்கு எச்சரிக்கை செய்த ஈரான் ஜனாதிபதி!! -அமெரிக்காவிற்கு நடந்ததை ஞாபகப்படுத்துமாறும் அறிவுறுத்தல்-

மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டுப் படைகள் ஆபத்தில் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரானிய ஜனாதிபதி ரூஹானி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து படைகளை மீறப்பெறுமாறு எச்சரிக்கை செய்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு படைகள், மத்திய கிழக்கிலிருந்து தங்கள் படைகளை திரும்ப பெறு வேண்டும். படைகள் பிராந்தியத்தில் இருந்தால் ஆபத்தை எதிர் நோக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க சிப்பாய்கள் ஆபத்தில் உள்ளன, நாளை ஐரோப்பிய சிப்பாய்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அவர் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Radio