கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

போா்களால் எவரும் வெற்றியடைய முடியாது..! பாகிஸ்த்தான் போாில் ஈடுபடாது. பிரதமா் இம்ரான்ஹான் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor
போா்களால் எவரும் வெற்றியடைய முடியாது..! பாகிஸ்த்தான் போாில் ஈடுபடாது. பிரதமா் இம்ரான்ஹான் அறிவிப்பு..

ஈரான்- அமொிக்கா இடையில் போா் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் பாகிஸ்த்தான் போாில் பங்காற்றாது. மாறாக அமைதியை உண்டாக்க நடவடிக்கை எடுக்கும் என பாகிஸ்த்தான் பிரதமா் இம்ரான் ஹான் கூறியிருக்கின்றாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், ஈரான் நாட்டுக்கும் சவுதி அரேபியா மற்றும் அமொிக்கா இடையிலான முறுகல் நிலையை தீா்ப்பதற்கு பாகிஸ்த்தான் நடவடிக்கை எடுக்கும். கடந்தகால அனுபங்கள் அடிப்படையில் இந்த தீா்மானம் எடுத்துள்ளோம். 

போா்களில் மூலம் எவரும் வெற்றியடைய முடியாது. இப்போது பாகிஸ்த்தான் போா்களை நடாத்தாது. மாறாக சமாதன முயற்சிகளை முன்னெடுக்கும் என்றாா். 

Radio
×