பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்திய மா்மநபா் சுட்டுக் கொலை..! 5 பொதுமக்கள் காயம், லண்டலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்திய மா்மநபா் சுட்டுக் கொலை..! 5 பொதுமக்கள் காயம், லண்டலில் சம்பவம்..

லண்டனில் மா்மநபா் ஒருவா் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 5 போ் படுகாயமடைந்துள்ள நிலையில் தாக் குதல் நடாத்திய நபா் பொலிஸாாினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். 

லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Radio
×