உலகில் முற்றாக அழிந்துவிட்டதாக 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மான்தலை எலிகள் வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
உலகில் முற்றாக அழிந்துவிட்டதாக 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மான்தலை எலிகள் வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டது..!

30 வருடங்களுக்கு முன்னர் உலகில் முற்றாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மான் தலையுடன் கூடிய எலி இனம் கிழக்காசிய நாடான வியட்னாமில் அடர் காடுகளில் வாழ்ந்த கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதன் பூர்வீகம் தென்னிந்தியா அடங்கிய குமரிக்கண்டமாகும்.பல பில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இனம்.த ற்போது,கண்டறியப்பட்டுள்ளது மகிழ்வை தந்தாலும் மனிதர்களின் கண்களில் பட்டதால் மீண்டும் ஒரு 

அழிவை தந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தற்போது,உலகில் ஏறகனவே வாழ்ந்து வந்த உயிரினங்களில் 85,000 அரிய உயிரனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன.அடுத்த 500 வருடங்களில் உலகில் மனிதர்களை 

தவிர்த்து மற்றய உயிரனங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக மக்கள் தொகை பெருக்கம் காட்டை அழிப்பது, வேட்டையாடுவது,சற்றுசூழல் மாசுபடுவது என அழிவின் 

காரணங்களாக கூறப்படுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு