கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ரொறண்டோவை கொழும்புடன் இணைக்கும் புதிய விமான சேவை!

ஆசிரியர் - Admin
ரொறண்டோவை கொழும்புடன் இணைக்கும் புதிய விமான சேவை!

கனடாவின் ரொறண்டோவிற்கான விமான சேவை தொடர்பாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம், இந்தியன் எயார் லைன்ஸ் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுநாயக்க விமான நிலைத்திருந்து புதுடில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சென்று அங்கியிருந்து ரொறண்டோவின், லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். மீண்டும் ரொறண்டோவிலிருந்து இந்தியா வழியாக, இலங்கையை வந்தடையலாம்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விமான சேவை நடைமுறையில் இருக்கும்.

Radio
×