சாவகச்சேரி-சங்கத்தானையில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
சாவகச்சேரி-சங்கத்தானையில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு..!

யாழ்.சங்கத்தானை பகுதியில் ரயில்மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு