யாழ்ப்பாணம் வந்துள்ள இரட்டை தட்டு பேருந்து..! ஆவலுடன் பாா்க்கும் மக்கள்..
யாழ்ப்பாணத்திற்கு மிக நீண்டகாலத்தின் பின்னா் இரட்டை தட்டு பேருந்து கொண்டுவரப்பட்டு ள்ளது. இந்த பேருந்தை மக்கள் பாா்வையிட்டு வருகின்றனா்.
இலங்கை போக்குவரத்து சபையின் பொலனறுவை சாலைக்கு சொந்தமான இந்த பேருந்து என் டபிறைசஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழான கண்காட்சியின்போது
யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.