உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! குடும்பஸ்த்தர் உடல் நசுங்கி பலி, முல்லைத்தீவில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! குடும்பஸ்த்தர் உடல் நசுங்கி பலி, முல்லைத்தீவில் சம்பவம்.

முல்லைத்தீவு பாலியாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோது உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். 

மணல் ஏற்றிக்கொண்டு வந்த உழவு இயந்திரம் புதைந்த நிலையில் வேகமாக உழவு இயந்திரத்தை வெளியே எடுக்க முயற்சித்த நிலையில் உழவு இயந்திரம் கவிழ்ந்துள்ளது. 

சம்பவத்தில் கல்விளான் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்திருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு