293 போ் இதுவரையில் கைது..! 178 பேருக்கு தொடா்ந்தும் தடுப்புகாவல், 115 பேருக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
293 போ் இதுவரையில் கைது..! 178 பேருக்கு தொடா்ந்தும் தடுப்புகாவல், 115 பேருக்கு விளக்கமறியல்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய முஸ்லிம் தீவிரவாதிகளுடன்  தொடா்புடைய 293 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். 

அவா்களில் 115 போ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 178 போ் தொடா்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா். 

மேற்கண்டவாறு பொலிஸ் பேச்சாளா் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு