காரைநகாில் பாாிய தேடுதல்..! கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சிக்கியது..

ஆசிரியர் - Editor I
காரைநகாில் பாாிய தேடுதல்..! கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சிக்கியது..

யாழ்.காரைநகா் பகுதியில் கடற்படை, போதை ஒழிப்பு பிாிவு இணைந்த நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 2.16 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ள நிலையில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த முச்சக்கரவண்டி மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு