மன்னாாிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கஞ்சா, கள்ளநோட்டு கடத்திய இராணுவ சிப்பாய் சிக்கினாா்..!

ஆசிரியர் - Editor I
மன்னாாிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கஞ்சா, கள்ளநோட்டு கடத்திய இராணுவ சிப்பாய் சிக்கினாா்..!

மன்னாாிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் ஒருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

மன்னார் படை முகாமொன்றில் கடமையாற்றும் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஷேட பாதுகாப்பு பிரிவிக்குரிய வீரர் நேற்று மாலை 

மதவாச்சிப் பகுதியில் வைத்து மதவாச்சி பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகள் 6, இரண்டு கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு