இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்து..! ஒருவா் பலி.

ஆசிரியர் - Editor I
இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்து..! ஒருவா் பலி.

குருணாகல்- பள்ளியவத்த பகுதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது சிகிச்சை பலனிற்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு