திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் பெருமை சோ்த்த வடமாகாணம்..!

ஆசிரியர் - Editor I
திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் பெருமை சோ்த்த வடமாகாணம்..!

திருக்குறளையும், திருவள்ளுவரையும் கௌரவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநாின் ஒழுங்கமைப்பில் திருவள்ளுவா் தபால் உறை மற்றும் திருவள்ளுவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன வெளியிடப்பட்டிருக்கின்றது. 

வடமாகாண ஆளுநாின் ஒழுங்மைப்பில் திருவள்ளுவா் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுட்டிக்கப்பட்டு விசேட நிகழ்வு களும் நடாத்தப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக இன்றைய தினம் ஜனாதிபதியினால் திருவள்ளுவாின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் 

உறை மற்றும் முத்திரை ஆகிய ஜனாதிபதி முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு