யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களுக்கும் சிறப்பு விடுமுறை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களுக்கும் சிறப்பு விடுமுறை..!

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தோ் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை யாழ்.பல்கலைகழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு