மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி..!

ஆசிரியர் - Editor
மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி..!

சிகிாியா- இனாமலுவ படைமுகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிப்பாய் நேற்று முகாமினுள் தோட்ட வேலை செய்து வந்த பொழுது இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதுடன், பின்னர் வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சீகிரியா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 23 வயதுடைய 

ஊவ பரனகம-மாஸ்பன்ன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

Radio
×