இராணுவ தளபதி விடயத்தில் தலையிடாதீா்கள்..! சா்வதேச நாடுகளுக்கு செருப்பால் அடித்ததுபோல் பதிலளித்த வெளிவிவகார அமைச்சு.

ஆசிரியர் - Editor I
இராணுவ தளபதி விடயத்தில் தலையிடாதீா்கள்..! சா்வதேச நாடுகளுக்கு செருப்பால் அடித்ததுபோல் பதிலளித்த வெளிவிவகார அமைச்சு.

இலங்கை இராணுவ தளபதி நியமனம் விடத்தில் வெளிநாடுகள் தலையிட கூடாது. என வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது.

இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து தோன்றியுள்ள கருத்துக்கள் தொடர்பில் 

வெளிநாட்டு நிறுவனங்களின் கருத்துக்கள் தேவையற்றவை இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என 

வெளிவிவகார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி நியமனமானது, ஜனாதிபதியின் சுயாதீனமான தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு