கோவிலுக்கு பெற்றோருடன் சென்ற இண்டுவயது குழந்தையின் சங்கிலியை அறுத்த கும்பல்..!

ஆசிரியர் - Editor
கோவிலுக்கு பெற்றோருடன் சென்ற இண்டுவயது குழந்தையின் சங்கிலியை அறுத்த கும்பல்..!

யாழ்.வல்புரம் ஆழ்வாா் கோவில் வழிபாட்டுக்கு சென்ற இரண்டுவயது குழந்தையின் தங்க சங்கிலியை திருடா்கள் திருடி சென்றுள்ளனா். 

ஏழாலை தெற்கு மயி­லங்­காட்­டைச் சேர்ந்த குடும்­பத்­தி­னர்ஆல­யத்­துக்­குச் சென்­றுள்­ள­ னர். இரண்டு வய­துக் குழந்­தையை தாய் தூக்கி வைத்­தி­ருந்­துள்­ளார். 

ஆலய வழி­பாட்டை முடித்து வீடு திரும்ப முற்­ப­டும்­போது குழந்­தை­யின் கழுத்­தில் இருந்த சங்­கிலி திரு­டப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

Radio
×