கிளிநொச்சியில் வைத்தியசாலையில் மரநடுகை செய்த சுகாதார அமைச்சா்..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் வைத்தியசாலையில் மரநடுகை செய்த சுகாதார அமைச்சா்..!

அமைச்சர் ராஜித இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டிருந்தார். இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு 

அவர் அங்கு மரக்கன்று ஒன்றினை நாட்டிவைத்திருந்தார். தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும். 

இதன்போது அமைச்சருடன் முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு