கோத்தா கைது செய்யப்படலாம்..! தீவிர முயற்சியில் அரசாங்கம்..

ஆசிரியர் - Editor
கோத்தா கைது செய்யப்படலாம்..! தீவிர முயற்சியில் அரசாங்கம்..

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபபட்டு வருகின்றது. 

தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பின் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இதனை தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இந்த முயட்சியை தடுப்பதாகவும் சவால் விடுத்தார்

Radio
×