நல்லுாா் ஆலயததில் பொருத்தப்பட்டது ஸ்கானா் இயந்திரம்..! நகைகள், ஊசி, தொலைபேசிக்கெல்லாம் எச்சாிக்கிறதாம்..

ஆசிரியர் - Editor
நல்லுாா் ஆலயததில் பொருத்தப்பட்டது ஸ்கானா் இயந்திரம்..! நகைகள், ஊசி, தொலைபேசிக்கெல்லாம் எச்சாிக்கிறதாம்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருபவர்களை பாதுகாப்பு காரணங்களால் சோதனை இடுவதற்கு வடக்கு ஆளுநரின் நடவடிக்கையடுத்து Walk Through metal detector ஸ்கானர் மாலை கொண்டு வரப்பட்டுள்ளது. 

தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் இது கோயிலுக்கு வருபவர்களின் சோதனைக்கு சாத்தியமாகும் என்பது?? தான். ஸ்கானர் ஊடாக செல்லும் போது ஊசி, கையடக்கத்தொலைபேசி, நகைகள் . 

என்பவற்றுக்கு எச்சரிக்கை ஒலி செய்கின்றது. நாளை ஆளுநர் கோயிலுக்கு வருகை தரவுள்ளார் பயன்படுத்துவதா இல்லையா தொடர்பில் நாளையே முடிவு


Radio
×