மஹிந்த தரப்பை புகழ்ந்த பொன்சேகாவை பதிலுக்கு புகழ்ந்து தள்ளும் மஹிந்த தரப்பு..!

ஆசிரியர் - Editor
மஹிந்த தரப்பை புகழ்ந்த பொன்சேகாவை பதிலுக்கு புகழ்ந்து தள்ளும் மஹிந்த தரப்பு..!

நாட்டின் தேசிய பாது­காப்­பினை கருத்திற்கொண்டே பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­ றக்­கி­யுள்ளார். என பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. 

மேற்கண்டவாற பொஜன பெரமுன கட்சியினா் கூறியுள்ளதுடன், தேசிய பாது­காப்பு தொடர்பில் ஆளும் தரப்பில் அவரை தவிர அறிந்­தவர் பிறி­தொ­ருவர் கிடை­யாது.என பொன்சேகாவை பொதுஜன பெரமுன கட்சியினா் புகழ்ந்தும் உள்ளனா். 

மேலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­ கா­ரத்தில் எதி­ர­ணியில் பிள­வினை ஏற்­ப­டுத்­தவே ஆளும் தரப்­பினர் முயற்­சித்­தார்கள். இன்று தேசிய பாது­காப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் தரப்­பி­ ன­ரையே நாட்டு மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

நாட்டு மக்கள் மீது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எவ்­வித அக்­க­றையும் கிடை­யாது எனவும் கூறியுள்ளனா். 

Radio
×